Posted inArticle
விவசாயிகள் விரோத மசோதா – ஷியா உஸ்சலாம் (மொழியாக்கம்: எஸ்.ஏ.மாணிக்கம்)
விவசாய உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்துவது சம்பந்தமாகச் சமீபத்தில் மத்திய அரசு மூன்று அவசரச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளதை பாஜக தவிர மற்ற அனைத்து பிரதான கட்சிகளும் எதிர்த்துள்ளன. கொரானாவைத் தொடர்ந்து அமுலாக்கப்பட்ட ஊரடங்கு தடைகள் சற்று தளர்வுகள் துவங்கிய ஜூன் மாத…