Posted inPoetry
நேற்று போல் இல்லை – ஷினோலா
வழக்கத்தை விட பாட்டியின் தும்மல் சத்தம் அதிகமாகவே கேட்டது.. தாத்தா புரட்டும் செய்தித்தாளில் பெரியதோர் சலசலப்பு.. நடந்து தான் சென்றார் அப்பா என்றும் இல்லாத அதிர்வு.. அம்மா திட்டியது அன்று தான் என் காதைக் கூராய் கீறியது.. இதுவரை கவனித்ததில்லை அக்காவின்…