Posted inPoetry
ஷினோலா கவிதைகள்
கவிதை 1 பேசினேன் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் இலையுடன் பேசினேன் கொஞ்ச நேரம் ஏதுமற்ற கிளையுடன் காற்றிடம் கொஞ்ச நேரம் கவிதையுடன் கொஞ்ச நேரம் இப்படி எல்லாவற்றிடமும் ஏதாவது பேசி கொண்டே இருக்கிறேன் என்னை கொய்து கொன்ற உன்னை பற்றி..…