Posted inPoetry
அம்மா ஊட்டிய நிலவு ~ ஷினோலா
அம்மா ஊட்டிய நிலவு விளையாடி விளையாடி இரவும் வந்தது நிலவும் வந்தது.. ஆடி ஆடி உணவும் வந்தது ஊட்டிவிட தாயும் வந்தாள்.. அதோ பார் நாய் என்றாள் வாய் பிளந்தேன் இதோ பார் பல்லி என்றாள் வாய் பிளந்தேன் மேகத்தை போர்த்திக்கொள்ள…