Posted inBook Review
நூல் அறிமுகம்: கர்ணன் – காலத்தை வென்றவன் | ச.சுப்பாராவ்
மறுவாசிப்பில் பல வகைகள் உண்டு. முழு கதையையும் மறுவாசிப்பாகக் கூறுவது ஒரு வகை. எஸ்.ராவின் உபபாண்டவம், தேவகாந்தனின் கதாகாலம், பூமணியின் கொம்மை இப்படி இதில் நிறைய உண்டு. கதையில் ஒரு பாத்திரத்தின் பங்களிப்பை அதன் வாயிலாகவே சொல்லுவது மற்றொரு முறை. காண்டேகரின்…