Posted inArticle
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியுள்ள நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து பாஜக ஏன் அடக்கி வாசிக்கிறது? – சோயிப் டானியல் (தமிழில்:தா. சந்திரகுரு)
2019 மக்களவைத் தேர்தல் மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரை முக்கியமான திருப்புமுனையாகவே அமைந்தது. பல ஆண்டுகளாக மாநிலத்தில் சிறு கட்சியாக இருந்து வந்த பாஜக, அந்த தேர்தலில் தன்னுடைய செயல்திறனை அற்புதமாகக் கையாண்டது. அந்த தேர்தலில் 18 பாராளுமன்ற உறுப்பினர்களையும்,…