Posted inBook Review
எழுத்தாளர் ஷோபாசக்தி எழுதிய “ம்” நாவல் – நூல் அறிமுகம்
"ம்" நாவல் - நூல் அறிமுகம் முப்பது வருடங்களுக்கு மேலான கொடிய யுத்தத்தில் - யுத்தம் பற்றியும் யுத்தத்தின் காரணமாகக் கொல்லப்பட்டவர்களை, காயம்பட்டவர்களை, மனப்பிறழ்வுக்காளானவர்களை, இடப்பெயர்வுகளை, இயக்கங்களை, ஈகிகளை, துரோகிகளை, தமிழை - நெடுங்கதையாடல்களாகச் சொல்லப்பட்டதை 'ம்' கொட்டிக் கேட்டபடி இருக்கும்…
