Posted inArticle
அதிர்ச்சிக்குள்ளாகும் வாழ்வாதாரம் – சுமித் மஜூம்தார், இந்த்ரமில் ஓ.பி ஜின்டால் (தமிழில் எஸ்.ஏ.மாணிக்கம்)
ஊரடங்கு காலத்தின் விளைவுகளால் கோடிக்கான மக்கள் .நீடித்த வறுமைக்குத் தள்ளப்படுவதைத் தடுக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பகுதிகளில் நீண்ட ஊரடங்கு தற்போது ஒரு முடிவிற்கு வந்துள்ளது. தளர்வுகள் துவங்கியுள்ள இவ்வேளையில் ஊரடங்கு காலத்தில் உலகம் முழுவதும் மிகக்…