Posted inStory
சிறுகதை: வலசை – அன்பழகன். ஜி
ஒரு குருவி கூடு பற்றிய குட்டிக்கதை இது. குட்டிக்கதையை சிறுகதை என்று தம்பட்டம் அடிக்க முடியாதில்லையா. எனவே ஊடாக சில கசப்பான உண்மைகளைச் சொல்லி நீட்டிக்கலாம் என்ற திட்டம் உள்ளது. உண்மையென்றால் கசக்கத்தானே செய்யும். கதையின் கருவுக்கு உபகதை போல…