Posted inStory Web Series
சிறுகதை தொடர் 3: கனாக்காலம் – ராஜேஷ் ராதாகிருஷ்ணன்
கேராமில்க் நடராஜன் சார் என்றால் வகுப்பிலுள்ள எல்லோருக்கும் ஒருவித பயம் இ ருக்கத்தான் செய்தது. அவரது உருவமோ, கம்பீரக்குரலோ, கண்டிப்போ ஏதோ ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அன்றைய தினம் காலை முதல் வகுப்பே அவருடையதுதான். முதல் இரு பெஞ்ச் மாணவர்களும் அன்றைய…