ஷ்ராமிக் சிறப்பு ரயில்: துயர் மிகுந்த தாலாட்டு – பி. ஆனந்த் (தமிழில் தா.சந்திரகுரு)

ஷ்ராமிக் சிறப்பு ரயில்: துயர் மிகுந்த தாலாட்டு – பி. ஆனந்த் (தமிழில் தா.சந்திரகுரு)

’ரயில் தெலுங்கானாவிற்குள் சென்றதும், கே.சி.ஆர் (முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ்) எங்களுக்கு பீர் மற்றும் பிரியாணி கொடுப்பார்’ என்று சூரத்-வாராங்கல் ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் எனக்கு அருகே அமர்ந்திருந்த  புலம்பெயர்ந்த தொழிலாளி கூறிய போது, நான் சிரித்தேன். அங்கிருந்த மற்றவர்களும் சிரித்தனர். அவர் அதைச்…