ஸ்ரீ நரேஷ் மேத்தா கவிதைகள் – மொழிபெயர்ப்பு வசந்ததீபன்

ஸ்ரீ நரேஷ் மேத்தா கவிதைகள் – மொழிபெயர்ப்பு வசந்ததீபன்

(1) வெளிப்பாடு ______________________ பார்க்கும் துளியின் மேல் ஒரு பூ கேட்கும் கரையின் மேல் ஒரு வாத்தியம் தொடுதலின் அடிவானத்தின் மேல் ஒரு தேகம் ருசியின் முடிவின் மேல் ஒரு பழம் முகர்தல் வட்டத்தின் விட்டத்தின் மேல் ஒரு நறுமணம் மேலும்…