பருவச் சிள்வண்டுகள் | காலநிலை மாற்றம் | Article

பருவச் சிள்வண்டுகளும் காலநிலை மாற்றமும்

மரங்கள் பாடுவதை நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? அவை பறவைகளின் பாடல்களாகவோ, அல்லது சிள்வண்டுகளின் பாடல்களாகவோ இருக்கும். பலnசமயங்களில் சிள்வண்டுகளின் ரீங்காரத்தை மக்கள் மரங்களின் ரீங்காரம் என்று கருதிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பருவச் சிள்வண்டுகளின் (Magicicada species) கதை நமது பேரண்டத்தின் கதை.…