Posted inArticle
இணையவழிக் கல்வி சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் கல்வி அமைச்சகத்தின் புதிய விதிகள் – சுரையா நியாஸி | தமிழில்:தா.சந்திரகுரு
இந்தியாவின் பாதுகாப்பு, உள் விவகாரங்கள் மற்றும் அரசாங்கம் மிகவும் நுட்பமானவை என்று கருதுகின்றவை தொடர்பான தலைப்புகளில் இந்திய பொதுத்துறை உயர்கல்வி நிறுவனங்கள் நடத்துகின்ற சர்வதேச வெபினார்கள் அல்லது இணையவழிக் கருத்தரங்குகளுக்கு கல்வியாளர்கள், கருத்தரங்க அமைப்பாளர்கள் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் முன் அனுமதி…