Posted inArticle
ஒரு கம்யூனிஸ்ட் இயற்பியல் ஆசிரியை தென்னிந்தியாவில் கோவிட்–19 வரைபட வளைவைத் தட்டையாக்கியது எவ்வாறு ? – வைஷ்ணவி சந்திரசேகர் (தமிழில்: தாரை இராகுலன்)
உலகச் சுகாதார அமைப்பு (WHO) ஜனவரி 18 அன்று சீனாவின் வுஹானில் நாவல் கொரோனா வைரஸ் பரவுவது குறித்து தனது முதல் அறிக்கையை வெளியிட்டபோது, இந்தியாவில் சில மாநில அரசுகளே மிகுந்த கவனம் செலுத்தின. ஆனால், தென் மாநிலமான கேரளாவின் சுகாதார…