நம் மரபணுக்களில் மிகச் சரியாக எந்த இடத்தில் வெறுப்பு அரசியல் வேர் விட்டு வளர்ந்திருக்கிறது | ஜெனிஃபர் டௌட்னாவுடன் சித்தார்த் முகர்ஜி உரையாடல் | மருதன்

நம் மரபணுக்களில் மிகச் சரியாக எந்த இடத்தில் வெறுப்பு அரசியல் வேர் விட்டு வளர்ந்திருக்கிறது | ஜெனிஃபர் டௌட்னாவுடன் சித்தார்த் முகர்ஜி உரையாடல் | மருதன்

வேதியியல் பிரிவில் இந்த ஆண்டுக்கான நோபல் விருது பெற்றுள்ள ஜெனிஃபர் டௌட்னாவுடன் சித்தார்த் முகர்ஜி இரண்டாண்டுகளுக்கு முன்பு மேற்கொண்ட உரையாடலை நேற்றிரவு பார்த்தேன்.  கண்களை இன்னமும் பிரிக்காத குழந்தைதான் என்றாலும் நம் உள்ளத்தை மரபணுவியல் ஏற்கெனவே கவர்ந்திழுத்துவிட்டது. எதிர்காலத்தில் இது எப்படியெல்லாம்…