Posted inArticle
அஞ்சலி: பாறைகளின் மேல் மலர்ந்த மொக்கு – சித்தலிங்கையா நினைவுகளும் கனவுகளும்…
சித்தலிங்கையா மறைந்து விட்டார். எல்லா மனிதர்களுக்கும் மரணம் என்பது தவிர்க்கவே முடியாத ஒரு நிலை. எனவே, இவரும் மறைந்தது ஒரு வகையில் மனித வாழ்வின் அவலங்களுள் ஒன்று; ஆனால், தவிர்க்க இயலா அவலம். பிரச்சினை என்னவெனில், இந்த மரணம் இயற்கையானதல்ல என்பதுதான்.…