Posted inBook Review
சித்தாவரம்: நோயற்ற வாழ்க்கைக்கு ஒரு கையேடு
நோயற்ற வாழ்க்கைக்கு ஒரு கையேடு - பாவண்ணன் இன்று நம் நாடெங்கும் குறிப்பிட்ட பரிசோதனைகள் வழியாக உடலைத் தாக்கியிருக்கும் நோய் எத்தகையது என்பதைக் கண்டறிந்து, அதைத் தீர்க்கும் மருந்துகளை வழங்கும் முறை ஓங்கி வளர்ந்து வருகிறது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்துவரும்…