Posted inPoetry
சித்தபிரமையின் பாடல்கள்
சித்தபிரமையின் பாடல்கள் 1. ஆயிரம் பொன் நடைமேடையிலிருந்து தவழ்ந்து இரயிலுக்குள் நழுவியவள் கைநீட்டி அனத்தியபடியிருந்தாள் அழுக்குப்பொதிச் சட்டைக்குள் குழந்தையாக தவழத் துவங்கியவள் தன்னையே இரண்டாய் மடித்து தரையைத் துடைப்பதற்கு ஆயத்தமானாள் விரல்பட்டு நடுங்கும் கால்களை உள்ளிழுத்துக் கொண்டவர்கள் கைகள்கூப்பி பணத்தை நீட்டினார்கள்…