Posted inArticle
காவல்துறையின் மிருகத்தனத்திற்கு எதிராக, இந்தியர்கள் ஏன் வீதிகளில் இறங்கி போராடுவதில்லை..? – சித்தார்த் பாட்டியா (தமிழில்:தா.சந்திரகுரு)
வழக்கமாகி விட்ட காவல்துறை மிருகத்தனத்திற்கு எதிராக, இந்தியர்கள் ஏன் வீதிகளில் இறங்கி போராடுவதில்லை? தொற்றுநோய் மற்றும் பொதுமுடக்கத்திற்கு இடையே, மின்னசோட்டாவில் காவல்துறையினரால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் நகரங்களின் வீதிகளில் குழுமினர். சமூக இடைவெளி மற்றும்…