Posted inPoetry
கவிதை : சிகப்பு வண்ண பெயர்கள் – ஆதிரன் ஜீவா
அலைபேசி அழைப்பு வரலாற்றில் பதிலளிக்காமல் தேங்கி நிற்கும் சிகப்பு வண்ண பெயர்களுக்குள் மறைந்துள்ளது.. அந்நியமான அழைப்புகள் பற்றிய அச்சம் 'எதற்கு வம்பு ' எனும் தன்னலம் தான் பரபரப்பான ஆள் எனக் காட்டும் பாசாங்கு சிகப்பு வண்ண பெயர்கள், எண்களுக்குள் மறைந்துள்ளது..…