சிலம்பரசன் சின்னக்கருப்பன் கவிதை

சிலம்பரசன் சின்னக்கருப்பன் கவிதை

கரட்டு மேட்டில் இருக்கும் புளிய மரத்தின் கொம்புகளில் தூக்கிட்டுக் கொண்ட எம் உழுகுடிகளின் மண்டையோடுகளில் குருதியை நிரப்பி குளிர்பானங்களாக பருகத்தந்தார்கள். வாங்கிப் பருகினோம். பருக பருக பசியெடுத்தது. தீ மூட்டி உடல்களை வாட்டி அவித்த வள்ளிக்கிழங்கைப் போலிருந்த சதைப்பிண்டங்களை தின்னத் தந்தார்கள்.…