சிறுகதை: சிலம்பின் ரகசியம் – அ.வெண்ணிலா

சிறுகதை: சிலம்பின் ரகசியம் – அ.வெண்ணிலா

  வற்றிய குளத்தின் அல்லித் தண்டைப்போல் பாடகம் அணிந்திருந்த கால்கள் துவண்டிருந்தன. அரவத்தைப் படுக்கையாகக்கொண்டு, அறிதுயில் கொண்டுள்ள நீலமணி நிறத்தையுடைய திருமாலின் கோயிலையும், ஏழு இந்திர விகாரைகளையும், அறக்கருத்துக்களைக் கூறும் சந்திரகாந்த கல்லால் செய்த மேடையிருக்கும் அருகன் கோயிலையும் வழிபட்டு, புகார்…