Subscribe

Thamizhbooks ad

Tag: silence

spot_imgspot_img

தங்கேஸ் கவிதைகள்

ஞாபகமாக.. பசும் புல்லைப் போல வளர்ந்து செழித்திருக்கிறது நம் நேசம் இதே நிலவை மீண்டும் பார்க்க ஆயிரம் வருடங்கள் கூட ஆகலாம் நாம் அப்போது பறவைகளாக மாறியிருப்போம் அல்லது பேசும் நட்சத்திரங்களாக இப்போது நம் நேசத்தை கருவுற்றிருக்கும் அப்போது இருக்குமோ என்னவோ? ஒரு மனது இல்லை...

சசிகலா திருமால் கவிதை

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); காயங்களையும் ஏற்கத் துணிகின்றேன்... ப்ரியங்கள் மட்டுமே குவிந்திருந்த நம் உறவின் நடுவே அர்த்தமற்ற புரிதல்களால் மனதில் உண்டான விரிசலினூடே... புதிதாய் முளைத்தெழுகிறது பிரிவின் கோடொன்று... மௌனம் எனும் கோடரி கொண்டு மனதினைப்...

சுதாவின் கவிதைகள்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); 1 காற்றடிக்கும் திசையில் கொடி பறக்கிறது என்பதற்காக கொடிக்கு நம் மீது அன்பு என்பது அர்த்தமற்றது... எங்கே ஈர்ப்பு விசை இருக்கிறதோ அங்கே ஈர்த்துக் கொள்கிறது... எங்கே பசை இருக்கிறதோ அங்கே...

மு.அழகர்சாமியின் கவிதைகள்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); உன் மௌனம் ****************** உனது மையிட்ட கண்கள் மையிடாத கண்களை விழி ஈர்ப்பு விசையால் வீழ்த்தி விடவே! மையிருட்டு இரவுகளை களவாடுகிறதோ! இந்த இரவுகளை முழுவதும் களவாடினாலும்.. இன்னும் இரவுகள் வேண்டுமென நினைக்கும் உன் மௌனம்... மின்னலாய் ************** விட்டு விட்டு அடிக்கும் மழை விடாமல் துரத்தும் உன் நினைவுகள்.. மழை வரும் போது நீயும் ..... மின்னலைப் ...

சுதாவின் கவிதைகள்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); உதவி செய்யாமலும் கடந்து சென்று பழகுங்கள்... பேசுவதற்கு வார்த்தைகள் நிரம்பிய போதும் கொஞ்சமேனும் மிச்சம் வையுங்கள்... அடுத்தடுத்த குறுஞ்செய்திகள் அவசியம் இல்லையெனில் தவிர்த்து நகருங்கள்... உங்கள் நட்பாயினும் ரகசியங்களை பத்திரப்படுத்துங்கள்.... உங்கள் குழந்தையேயாயினும் உங்களுக்கு பிறகு...

சாந்தி சரவணனின் கவிதைகள்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); பேசி என்ன பயன்? என் மௌனம் உனக்கு புரிந்து இருந்தால் நான் உச்சரிக்கும் வரிகளில் வலம் வரும் வார்த்தைகளின் வலிகள் உனக்கு புரிந்திருக்கும்! வார்த்தைகளை கோர்த்திருக்கும் எழுத்துகளின் ஏக்கம் புரிந்திருக்கும்! ஆனால் உனக்கு தான் என் மௌன மொழியே புரியாதே! பின்...

மௌனத்தின் வார்த்தைகள் கவிதை – ரா.சிவக்குமார்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); நீள் மௌனங்களை உடைக்கும் முதல் சொல் நீள் வாதங்களை உடைக்கும் முதல் மௌனம் இதற்கு நிகர் உண்டோ? நீண்ட மௌனங்களும், நீண்ட வாதங்களும், வீரியமற்றதே! மௌனம் சில நேரம் வெல்கிறது! மௌனம் சில நேரம் கொல்கிறது! உலகின்...

வசந்ததீபனின் கவிதைகள்

(adsbygoogle = window.adsbygoogle || ).push({}); பூக்களற்ற நிலம் ******************** பசித்த வயிறுக்கு பத்து வாய்கள் யாசிக்கும் உடலுக்குப் பதினாறு கைகள் புசிக்க வழியற்று அல்லாடும் உலகம் மெளனத்தை வரையறுத்தேன் ஒலிக்குள் ஒலி உறைந்து போனது ணங்கென்ற...

Stay in touch:

255,324FansLike
128,657FollowersFollow
97,058SubscribersSubscribe

Newsletter

Don't miss

ஆயிரம் புத்தகங்கள் , ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – தொவரக்காடு – பாஸ்கர்கோபால்

      மனித வாழ்வியல் முறையில் மிகச் சரியாக இயற்கையோடு ஒன்றி சந்தோசத்திற்கு இமி...

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நெருங்கி வரும் இடியோசை – அமீபா

      "தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்" என்றொரு சொல்...

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – ஒளியின் சுருக்கமான வரலாறு – பேரா. P. கலீல் அஹமது –

      ஒளியின் சுருக்கமான வரலாறு – ஆயிஷா இரா. நடராசன் நாம் வானவில்லைக்...

ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – வேர்களின் உயிர் – முகில் நிலா தமிழ்

      கோவை ஆனந்தன் அவர்கள் எழுதிய "வேர்களின் உயிர்" கவிதை நூல் வாசிப்பு...

ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – இயற்கை 24×7 – ஶ்ரீதேவி சத்தியமூர்த்தி

      எழுத்தாளரும் ,சூழலியலாளருமான நக்கீரன் அவர்களின் இயற்கை 24×7 என்ற இந்த நூல்...
spot_img