திரைப்பட விமர்சனம்: சைலன்சர்(silencer) – அடக்கப்பட்ட குமுறல் – இரா.இரமணன்

திரைப்பட விமர்சனம்: சைலன்சர்(silencer) – அடக்கப்பட்ட குமுறல் – இரா.இரமணன்

ஜனவரி 2020இல் வெளிவந்த மலையாள திரைப்படம். விசாகன் என்பவர் எழுதிய சிறுகதையை தழுவி தேசிய விருது பெற்ற பிரியநந்தன் இயக்கியுள்ளார். லால், மீரா வாசுதேவன், இர்ஷத், ஜெயராஜ் வாரியார் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மூன்று தலைமுறைகளைக் காட்டும் இதில் முதல்…