சில்லுக்கோடு – கோவை சதாசிவம் | மதிப்புரை ம.கண்ணன் 

சில்லுக்கோடு – கோவை சதாசிவம் | மதிப்புரை ம.கண்ணன் 

சில்லுக்கோடு என்ற நூலில் தாண்ட முடியாத நினைவுகளாக நமது குழந்தைப் பருவத்தின் மறக்கமுடியாத நினைவுகளாக, என்றும் நம் நெஞ்சில் இனிமையாக பூத்துக் கொண்டிருக்கும் விளையாட்டுகளை ஆசிரியர் அவர்கள் அறிமுகப்படுத்துகிறார். விளையாட்டுக்கள் அனைத்தும் இன்றைய நவீன காலச்சூழலில் மறக்கப்பட்டு, குழந்தைகளிடத்தில் அன்னியமாகிப் போன…