நூல் அறிமுகம்:  சிலுவையில் தொங்கும் சாத்தான் – கூகி வா தியாங்கோ | கிருத்திகா பிரபா, சேலம்

நூல் அறிமுகம்: சிலுவையில் தொங்கும் சாத்தான் – கூகி வா தியாங்கோ | கிருத்திகா பிரபா, சேலம்

கென்யா நாட்டைச்  சார்ந்த கூகி வா தியாங்கோ, எழுத்தாளர், களப்பணியாளர், பேராசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். அரசியலில் இடதுசாரி/ தீவிர இடதுசாரி நிலைபாட்டை தனதாக்கிக் கொண்டப்  பிறகு, தனது எழுத்தையும் பணிகளையும் அந்த திசைவழியிலேயே அமைத்துக்கொண்டவர்.  "...தான் சார்ந்துள்ள சமூகத்தின் மனசாட்சியாக…