கொரானா கொன்ற மருத்துவர் சைமனின் உடலும் கத்திக் கதறிய சில உள்ளங்களும் – நா.மணி

கொரானா கொன்ற மருத்துவர் சைமனின் உடலும் கத்திக் கதறிய சில உள்ளங்களும் – நா.மணி

"அவரை நாங்கள் புதைக்க எடுத்துச் சென்றபோது, மரக்கட்டைகளாலும் கற்களாலும் தாக்கப்பட்டோம். ஆம்புலன்ஸை கற்களால் அடித்து நொறுக்கினர். அதன் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர். ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடன் சென்ற எங்கள் மீதும், குடும்பத்தார் சுகாதார…