சிந்து சீனு எழுதிய "நவம் நீ தம்" நாவல் புத்தகம் | Sindhu Seenu's Navam Nee Tham Tamil Novel Review | www.bookday.in

சிந்து சீனு எழுதிய “நவம் நீ தம்” நாவல் – நூல் அறிமுகம்

நவம் நீ தம் – இருளர் வாழ்வியல் முத்தழகு கவியரசன் எழுத்தாளர் சிந்து சீனு அவர்களின் படைப்புகளைக் கணிசமாக வாசித்தவன் என்கிற அடிப்படையில், எவ்வித மரபு இலக்கணத்திற்கும் உட்படாமல், நவீனத் தொனியில் மக்களின் அவலங்களையும், கடினமான வாழ்க்கையினையும், சொல்லி மாளமுடியாத துயர…