Posted inBook Review
நூல் அறிமுகம்: ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களின் *’சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’* – பொன்னம்பலம் காளிதாஸ் அசோக்
'கோழி' ஒன்று ஒரு குவியலைக் கிளறிக் கொண்டிருந்தது.அப்பொழுது , அதில் ஒரு மண் வில்லை இருந்தது. மாணிக்கம் போல் மின்னியது பறவையின் கண்கள்.அதில் , தன்னைப் போன்ற ஒரு பறவையைக் கண்டு வியந்தது. உயிர் பெற்ற அந்தக் கோழி விர்ரெனப் பறந்து…