சிறுகதை: சிங்கப் பெண்ணே – சாந்தி சரவணன்

சிறுகதை: சிங்கப் பெண்ணே – சாந்தி சரவணன்

"என்  ஃபிரண்ட்டா நீ. நான் சொல்வதை கொஞ்சம் கேளுடா. உனக்கு ஒரு பிரச்சினை  என்னும் போது, எப்படி மா  நான் சும்மா இருப்பது. எனக்கு என்னமோ குழப்பமாக உள்ளது", என்றாள் குந்தவை.   சற்றும் சலனமில்லாமல் கேட்டு கொண்டு இருந்த யாழிசை,  "…