சிங்கம்பட்டி ராஜா (1932-2020) – பேராசிரியர் கா. அ . மணிக்குமார்

சிங்கம்பட்டி ராஜா (1932-2020) – பேராசிரியர் கா. அ . மணிக்குமார்

  சிங்கம்பட்டி ராஜா என அனைவராலும் பாசமுடன் அழைக்கப்பட்ட  சிங்கம்பட்டி முன்னாள் ஜமீன்தார் டீ. என் .எஸ். முருகதாஸ் தீர்த்தபதி உடனான நட்பு நாங்கள் இருவரும் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி நிர்வாகக் குழுவில் இடம் பெற்றிருந்தபோது (2003-05) தொடங்கியது. அப்போது…