நூல் அறிமுகம்: சிங்காரவேலர் களஞ்சியத்திலிருந்து மேலும் ஒரு நன்முத்து – மயிலை பாலு

நூல் அறிமுகம்: சிங்காரவேலர் களஞ்சியத்திலிருந்து மேலும் ஒரு நன்முத்து – மயிலை பாலு

நூல்: சிங்காரவேலரும் பாரதிதாசனும் ஆசிரியர் : பா.வீரமணி வெளியீடு: பாரதி புத்தகாலயம் 7, இளங்கோ சால தேனாம்பேட்டை சென்னை-600 018 தொபேசி 044-24332924, 24332424 பக்கம்: 160 விலை ரூ.160 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/singaravelarum-bharathidasanum/ 'சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சிய' சொத்தினைத் தமிழகத்திற்கு உடைமைக்கியவர்…