Posted inStory
குறுங்கதை: ஒரேயொரு தீக்குச்சி கடன் கிடைக்குமா? – ஆங்கிலத்தில்: ஸ்டீஃபன் லீகாக் (தமிழில்: கார்குழலி)
தெருவில் நடந்துபோகும்போது ஒரேயோரு தீக்குச்சியைக் கடன்வாங்குவது எளிமையான செயல் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஒரு முறையாவது முயன்று பார்த்தவன் அது உண்மையல்ல என்பதைச் சொல்லிவிடுவான். என்னுடைய அனுபவத்தில் இருந்து நானும் இதை உறுதியாகச் சொல்லமுடியும். அந்தத் தெருவின் முனையில் நின்றுகொண்டு…