Posted inBook Review
“தமுஎகச 16வது மாநில மாநாடு சிறப்புமலர் ஒரு பார்வை” – நூல் அறிமுகம்
தமிழ்நாடு அரசு 2023ஆம் ஆண்டு வெளியிட்ட “தமிழரசு இலக்கிய மலர்” செறிவான படைப்புகளைக் கொண்டு வடிவமைக்கப் பட்டிருக்கிறது. “ஒரு நூற்றாண்டு இலக்கிய ஆவணம்” என்று முன்னுரைப் பகுதியில் பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. சிறுகதைகள், கட்டுரைகள், ஆய்வுகள், கவிதைகள் என்று வளமான படைப்புகளோடு…
