கழனியூரான் - பணியார மழையும் பறவைகளின் மொழியும்

கழனியூரான் எழுதிய “பணியார மழையும் பறவைகளின் மொழியும்” – நூலறிமுகம்

காலம் காலமாக கதை கேட்டும், கதை சொல்லியும் வந்த சமூகம் நம் சமூகம். ஒவ்வோர் வீட்டிலும் தாத்தா பாட்டி என்ற தலைசிறந்த கதை சொல்லிகள் இருந்தார்கள். அவர்கள் மாலை நேரத்தில் சொல்வதற்கென்றே தனி ரக கதைகளை வைத்திருந்தார்கள். குழந்தைகளும் ஆர்வமுடன் அந்த…