செதுக்கும் சிற்பங்கள் - ஜோல்னா ஜவஹர்

ஜோல்னா ஜவஹர் எழுதிய “செதுக்கும் சிற்பங்கள்” – நூலறிமுகம்

சிற்பி தானே சிற்பங்களை செதுக்குவார்! இது என்ன சிற்பியைச் செதுக்கும் சிற்பங்கள்? தலைப்பே வியக்க வைக்கிறதல்லவா?.. காலம் காலமாய் தன்னிடம் வரும் குழந்தைகள் கல்லை போலவும், களிமண்ணை போலவும் இருப்பதாகவும் அவர்களைத் தாங்கள் சிற்பமாக்குவதாகவும் , ஆசிரியர்கள் உலகில் இருக்கும் பிரம்மையை…