சிறு வீ ஞாழல் | siru vee gnaazhal

பிரியா பாஸ்கரன் எழுதிய “சிறு வீ ஞாழல்” – நூலறிமுகம்

காஞ்சிபுரம் அருகில் வெம்பாக்கத்தில் பிறந்து தற்போது மிச்சிகன் மாகாணத்தில்,பொது நிறுவனமொன்றின் மேலாளராகப் பணிபுரியும் திருமதி.பிரியா பாஸ்கரன்,சங்க இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றவர்.இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.இவரது கவிதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. புலிநகக்கொன்றை மரத்துக்கு ஞாழல் என்று பெயர்.அம்மரத்தின் வெண்கடுகு போன்ற சிறு…