Posted inStory
ரவி அல்லது எழுதிய “எண்ணோடான இடைஞ்சல்கள்” சிறுகதை
"எண்ணோடான இடைஞ்சல்கள்" சிறுகதை முக நூலில் எனக்கு அவ்வளவாகப் பரிச்சயம் இல்லை. எப்பொழுதாவது படித்துவிட்டு லைக் போடுவதோடு சரி. திடீரென கமெண்ட்டில் ஏதாவது எழுதுவதும் உண்டு. வாழ்த்துக்களைத் கடந்து எப்பொழுதாவது எழுதுவது சுருக்கென கண்டிப்பாக தைத்துவிடும். அதை விடுங்கள். ஒரு நாள்…








