SBI - election bonds - Sitaram Yechury | சீத்தாராம் யெச்சூரி- பாரத ஸ்டேட் வங்கி

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக பொய் கூறியதற்காக பாரத ஸ்டேட் வங்கியின் உரிமையாளர் என்ற முறையில் அரசின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி நேர்காணல் 

கரண் தாப்பர் தி வயர் இணைய இதழ் 2024 மார்ச் 19 வணக்கம். வயர் இணைய இதழுக்கான சிறப்பு நேர்காணலுக்கு உங்களை வரவேற்கிறோம். தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக பொதுநலன் கருதி ‘ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்’ உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு பெரும்பாலும் அனைவருக்கும்…