மருத்துவ கழிவுகள் (Medical waste) மட்டுமல்ல காலாவதி மருந்துகள் அதையொட்டி நடக்க வேண்டிய பாதுகாப்பான அழிக்கும் வழிகளும் கூட மீறப்படுகிறது.

மருத்துவ கழிவுகள் (Medical waste): துரத்தும் நெருக்கடி

உலகம் முழுமைக்கும் இன்று சுற்று சூழலை பாதுகாக்க வேண்டும் எனும் எண்ணம் சிறிதாக மேலெழுந்து வருகிறது. கால நிலை மாற்றம், அதையொட்டிய இயற்கை பேரிடர்கள் எல்லோரையும் இதை பற்றி விவாதிக்க வைத்து விட்டது. தண்ணீர் பற்றாக்குறை ஒரு பக்கம், எதிர்பாராத பெருவெள்ளம்…