sivaganam kavithaikal சிவஞானம் கவிதைகள்

சிவஞானம் கவிதைகள்

1 ஆசிர்வதிக்கப்பட்ட தினத்தில் வனம் அதிர ஓடி இளைத்து நிலம் துடிக்க மூச்சு வாங்கி பூவும் காற்றும் மிதந்து விழ இணைகோடுகளுக்கு மத்தியில் இருளின் துணையுடன் ஜல்லிகள் செவ்வண்ணம் பூசிட விநாடிவேக ரயிலின் மருத்துவத்தில் இனிதே அரங்கேறியது கர்ப்பிணிக் களிறின் கல்லறைப்பிரவேசம்.…