Posted inPoetry
கி.சிவஞானம் கவிதைகள்
விற்பனைப் பொருள் ***************************** விற்பனைப் பிரிவின் பெண்கள் பகுதியில் கால்கடுக்க நின்றபடி வாடிக்கையாளர்களின் எண்ணங்களுக்கேற்ப விரித்துப் போடுகிறாள் பலவித ஆடைகளை. நிறங்களில் திருப்தியுறாமலும் வடிவங்களில் விருப்பமற்றும் விலைப் பட்டியலில் மனமற்றும் ஓயாது அலையும் காற்றின் தேடலைப் போல அலையும் விழிகளை அமைதிப்படுத்த…