Posted inBook Review
நூல் அறிமுகம்: தமிழ்நாட்டின் சாதி அரசியலும் ஆய்வு அரசியலும் – மு.சிவகுருநாதன்
(பேரா. கா.அ. மணிக்குமார் எழுதிய ‘முதுகுளத்தூர் படுகொலை: தமிழ்நாட்டில் சாதியும் தேர்தல் அரசியலும்’ என்ற நூல் குறித்த பதிவு.) பேரா. கா.அ. மணிக்குமாரின் ‘Murder in Mudukulathur: Caste and Electoral Politics in Tamil Nadu’ என்னும் ஆங்கில…