Posted inStory
சிறுகதை: இன்னும் அவள் – ப. சிவகாமி
மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டாம் வகுப்புப் பெட்டி ஒன்றின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள் சாந்தி. இந்த வானம், பூமி, பிற்பகல் பொழுது, மானிட வெளிச்சம், சூழல்கள், சலனங்கள், ஆரவாரங்கள் எதையும் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை அவள். …