சிவகார்த்திகேயன் தயாரிக்கும் 'குரங்கு பெடல்' | Kurangu pedal

“குரங்கு பெடல்” – திரை அறிமுகம்

" குரங்கு பெடல் " திரைக்கு வரவிருக்கும் தமிழ்த்திரைப்படம். 'மதுபானக் கடை' என்னும் தனது முதல் திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்தவர் தான் இந்தப் படத்தின் இயக்குநர். பெயர் கமலக்கண்ணன். இவரது சொந்த ஊர் ஈரோடு. கோவையிலுள்ள கல்லூரி ஒன்றில்…