Posted inBook Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – கழிவறை இருக்கை – ஜி.சிவக்குமார்
இன்று ஐம்பதுகளில் இருக்கும் ஒரு ஆண், காமத்தைப் பற்றி அறிந்து கொண்டது புத்தகங்களிலிருந்தும், மறைந்து பார்த்த திரைப்படங்களின் துண்டுக் காட்சிகளிலிருந்தும், வீடியோ கேசட்டுகளிலிருந்தும், துணிச்சலான நண்பர்களிடமிருந்தும்தான்.இதற்கு நானும் விதிவிலக்கல்ல. பெண்களைப் பொறுத்தவரை,நான் அறிந்தாலும் அது கூட நீ…

