Posted inBook Review
நூல் அறிமுகம்: சிவந்த காலடிகள் – கி.ரமேஷ்
நூல்: சிவந்த காலடிகள் ஆசிரியர்: சி.ஆர்.தாஸ் | தமிழில்.கே.சண்முகம் வெளியீடு: பாரதி புத்தகாலயம் பக்கம்:416 விலை:ரூ.395/- புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/sivantha-kaladikal/ இந்தப் புத்தகத்தை நேற்றுப் படிக்கத் தொடங்கிய போது இதை ஒரே நாளில் படித்து முடிப்பேன் என்றோ, என்னிடம் இவ்வளவு கிளர்ச்சியையும், மனவெழுச்சியையும்…