Posted inBook Review
இராஜிவ் காந்தி படுகொலை சிவராசன் டாப் சீக்ரெட்
உலகையே உலுக்கிய இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தி அவர்களின் படுகொலையில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் நெடிய சட்டப் போராட்டத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு ஏறத்தாழ 27 வருடங்களை சிறையில் கழித்து விட்டு தற்போது விடுதலையாகி இருக்கும் இரவிச்சந்திரன் அவர்களால் சொல்லப்பட்டு,…