Posted inPoetry
கவிதை: ஆறாம் பூதம் – சுபாஷ் சுரேஷ்
ஆறாம் பூதம் ********************* ஓ ஐரோப்பாவின் பூதமே இந்திய மண்ணில் நூற்றாண்டு கொண்டாட்டமா!? சுரண்டல்வாதிகள் உன்னை சாத்தான் என்கிறார்கள். நிலப்பிரபுக்கள் உன்னை வெளிநாட்டு சரக்கென்கிறார்கள். முதலாளிகள் உன்னை தோற்றுவிட்ட தத்துவம் என்கிறார்கள். யார்தான் நீ பூதமே??? மார்க்ஸ் பெற்றெடுத்த வரலாற்றுக்குழந்தை எங்கல்ஸ்…